மே பதினேழு இயக்கக் குரல் – மின்னிதழ் மே 2020

மே மாதம் என்பது தமிழினப்படுகொலை நடந்த மாதம். எனவே தமிழினப்படுகொலையை மையக் கருவாகக் கொண்ட கட்டுரைகள் அடங்கிய ‘மே 17 இயக்கக் குரல்’ மின்னிதழ் கீழ்க்காணும் இணைப்பில் இருக்கிறது.

பதிவிறக்க இணைப்பு:

மே 17 இயக்கக் குரல்- May 2020 (Low Resolution)

மே 17 இயக்கக் குரல் – May 2020 – (High Resolution)

இதழில் உள்ள கட்டுரைகள்.

1.மறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி
2.அவதூறுகளுக்கு மறுப்பு
3.வெள்ளை மாளிகையை நடுங்கவைத்த கருப்பின எழுச்சி
4.ஈழம் ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்
5.அயோக்கிய அமெரிக்க தீர்மானமும் மே பதினேழு இயக்கமும்
6.தமிழினப்படுகொலையில் பங்கேற்ற நாடுகள்
7.இஸ்லாமியரும்,தமிழீழப் போராட்டமும்
8.மேரி கொல்வின்
9.பேரிடரிலும் தொடரும் ஈழத்துயரம்
10.மலேய தொழிலாளர் போராட்டம்
11.உயிரா உரிமையா?
12.கொரோனா தொற்றுக்கான தீர்வைத்தேடி
13.நிழல் போல மாறும் கொரோனா கால கண்காணிப்புகள்

அனைவரும் பதிவிறக்கம் செய்து படித்து பரப்பமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884072010