மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் – ஈகியர் முருகதாசன் நினைவு வீரவணக்கக் கூட்டம்

சென்னை பள்ளிக்கரணை தெப்பக்குளம் அருகில், மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் – ஈகியர் முருகதாசன் நினைவு வீரவணக்கக் கூட்டம், இன்று (10-02-2023 வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. அனைவரும் வருக.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply