மருது பாண்டியர்கள் நினைவு நாளையொட்டி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக 06-11-2022 ஞாயிறு மாலையில் காரைக்குடியில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரை.
யூடியூப் காணொளி:
மே பதினேழு இயக்கம்
9884864010