பேரறிவாளன் அவர்களை விடுவித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து தெளிவாக்கி தமிழ்நாடு ஆளுநரின் அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்.
காணொலி இணைப்பு:
மே பதினேழு இயக்கம்
9884864010