பாஜகவின் கைப்பாவையான முகநூல்! பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு வித்திட்ட முகநூல் நிறுவனம் அதன் ஊதுகுழலென அம்பலமான தருணம்! – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
முகநூல் நிறுவன இந்தியப் பிரிவிடம், 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தங்களுக்கு எதிராகப் பதிவிடும் 44 முகநூல் பக்கங்களை முடக்குமாறு பட்டியலிட்டுக் கொடுத்துள்ளது பாசிச பாஜக. இந்த 44 முகநூல் பக்கங்களில் 14 பக்கங்கள் முகநூலில் இருந்து நீக்கப்பட்டதும் தற்போது தெரியவந்துள்ளது. இதில் பத்திரிக்கையாளர்கள், செயற்பாட்டாளர்கள், எதிர் கட்சியினரின் கணக்குகள் உள்ளடங்கும். அதே சமயத்தில், முகநூலில் இருந்து நீக்கப்பட்ட பாஜகவின் 17 பக்கங்களை மீண்டும் முகநூல் தளத்தில் அனுமதிக்குமாறு பாஜக கேட்டதற்கிணங்க அப்பக்கங்களை மீண்டும் இயங்க அனுமதித்து உள்ளது முகநூல் நிறுவனம்.
கட்டுரையை வாசிக்க:
மே 17 இயக்கக் குரல்
9444327010