ஆக்கிரமிப்பால் சிக்கித் தவிக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
சென்னையின் உயர்நீதிமன்ற பரிந்துரையின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் இன்றைய நிலவரம் குறித்து அறிய பி.எஸ்.ராமன் என்ற மூத்த வழக்கறிஞரை நியமித்தது. அந்த அறிக்கை மேற்கோள் காட்டும் விடயம் என்னவென்றால், 1965ம் ஆண்டு 5,500 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலமானது, 2013 கணக்கின்படி 600 ஹெக்டேர்களாக சுருங்கி போயுள்ளது. பெரும் வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் பூங்காக்களின் பெருக்கமே இதன் காரணங்களாக கூறப்படுகின்றன.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010