கீழ்வெண்மணி படுகொலையின் 53வது ஆண்டு நினைவு நாள் (25-12-2021)

- in சாதி, பதாகை, வரலாறு

கீழ்வெண்மணி படுகொலையின் 53வது ஆண்டு நினைவு நாள் (25-12-2021)

* சாதியினை ஒழிக்காமல், வர்க்கப் பிரிவினை களைந்திடாமல் சமூக மாற்றம் இல்லை

* சாதி ஒழிந்த, வர்க்க பேதமற்ற தமிழ்த் தேசியம் படைக்க உறுதியேற்போம்

* உழவர்களுக்கு எதிரான ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளை முறியடிக்க உறுதியேற்போம்

கீழ்வெண்மனி தியாகிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply