தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படும் இயற்கை பேரிடர் நிவாரண நிதி
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
சமீபகாலமாக ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போதும், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதும், பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைந்த நிதி ஒதுக்குவதும் வாடிக்கையாகி விட்டது. குஜராத்தில் கடந்த மே மாதம் ஏற்பட்ட டவ்தே புயல், அதி தீவிர புயலாக மாறி சேதத்தை ஏற்படுத்தியது. அங்கு இரண்டே நாட்களில் உடனடி நிவாரணமாக அதுவும் முதற்கட்டமாக ரூ.1,000 கோடியை வழங்கியது மோடி அரசு. குஜராத் போன்றே பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவிற்கு இது போன்ற உடனடி நிவாரணம் வழங்கப்படாதது ஏன்?
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010