தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
இங்கு வழிபாடு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாக இருக்கும் வரை யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை அரசியலாக்கி அதில் குளிர் காயும் நோக்கோடு இந்துத்துவ RSS-BJP கலவரக் கும்பல் உள்ளே நுழையும் பொழுது தான் பிரச்சனைகள் எழுகின்றன. இதேபோன்றே மகாராஷ்டிராவில் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதிக்காகதைக் கண்டித்து அம்மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே “கோயில்களைத் திறக்கச் சொல்லி போராடுவதற்கு பதிலாக கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள்” என்று சாடியது குறிப்பிடத்தக்கது.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010