காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

இந்தியாவில், கிட்டத்தட்ட 75 சதவிகித தொழிலாளர்கள் வெப்பம் தொடர்பான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். 2030-ல் பகல்நேரத்தில் வேலை நேரத்தின் சராசரி இழப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.5% முதல் 4.5% வரை ஆண்டுதோறும் குறையும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அறிக்கை கூறுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தவறும் பட்சத்தில் 2100-ல் 3° செல்சியஸ் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், அதனால் இந்திய ஒன்றியத்தின் GDP 10% மேல் வரை குறைய வாய்ப்புள்ளது என்று அதிர்ச்சிகரமான தகவல்களை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply