ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட உழவர் விரோத, கார்ப்பரேட் சார்பு மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி உழவர்களால் நடத்தப்பட்டு வரும் போராட்டம் 10 மாதங்களை நிறைவு செய்துள்ள நிலையில், செப்டம்பர் 27 திங்கள் கிழமை அன்று, உழவர் விரோத மோடி அரசிற்கு எதிராக நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் ஆதரவளிக்கிறது.
மோடி அரசே! மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறு!
உழவர்களின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் வெல்லட்டும்!
மே பதினேழு இயக்கம்
9884864010