‘பெரியாரும் தமிழ்த்தேசியமும்’ -சமூகநீதி நாள் கருத்தரங்கம்

தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, ‘பெரியாரும் தமிழ்த்தேசியமும்’ என்ற தலைப்பில் மே பதினேழு இயக்கம் நடத்தும் சமூகநீதி நாள் கருத்தரங்கம், மதுரை சிம்மக்கல் பிரசிடெண்ட் ஓட்டலில், செப் 19 ஞாயிறு மாலை 5:30 மணியளவில் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சிறப்புரை ஆற்றுகிறார்.

பங்குபெறுவோர்:
நாகை திருவள்ளுவன், தமிழப்புலிகள் கட்சி,
குடந்தை அரசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி,
கிட்டு ராசா, தந்தை பெரியார் திராவிடர் கழகம்,
பரிதி, தமிழ் தமிழர் இயக்கம்,
திலீபன் செந்தில், திராவிடர் விடுதலைக் கழகம்

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply