பீமா கோரேகான் வழக்கும் உபா சட்டமும்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
UAPA சட்டம் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாத பொழுது பொய் காரணங்களைச் சொல்லி தடுத்து வைப்பதற்கான ஒரு வழிமுறையாகவே அரசினால் பயன்படுத்தப்படுகிறது. அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்கும் போராளிகளை வலதுசாரி அமைப்புகள் மூலமாகவும் செய்தி ஊடகங்கள் மூலமாகவும் அவதூறுகள் பரப்பி மக்களிடம் இருந்து அவர்களை தனிமைப்படுத்தி இத்தகைய சட்டங்களை பயன்படுத்தியவர்கள் குரல்வளையை நெறித்து விடலாம் என்று அரசு நினைக்கிறது.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010