பக்ஸ்வாஹா வைரச் சுரங்கமும் புதிய வனச் சட்டமும்: பழங்குடி மக்களை அப்புறப்படுத்தி கனிம வளங்களை அபகரிக்கும் மோடி அரசு
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
பழங்குடி மக்களை அவர்களின் அனுமதியின்றியே கட்டாயமாக வெளியெற்றுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது இச்சட்டம். வெளியேற மறுக்கும் பட்சத்தில் பழங்குடியினரை சுட்டுத்தள்ளக்கூட வனத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது இந்தச் சட்டம். இந்திய வன ஆய்வு நிறுவனம் (Forest Survey of India) செயற்கைக்கோள் உதவியுடன் பழங்குடி மக்களின் குடியிருப்புகளை அடையாளம் காண்பதோடு, அவை அப்புறப்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் இந்த சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது. இதன் மூலம் காடுகளில் இருக்கும் மரங்கள், இயற்கை வளங்கள் மற்றும் குறிப்பாக கனிமங்கள் அரசின் சொத்துக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பாதுகாப்பதற்காக காடுகளில் வாழ்கின்ற மக்களை முன்னெச்சரிக்கையாக பிணையில் வர முடியாத பிரிவில் கைது செய்ய இப்புதிய சட்டத்திருத்தம் அதிகாரம் வழங்குகிறது.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010