கொரோனாவை தொடர்ந்து கேரளாவில் பரவும் ஜிகா வைரஸ்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
ஜிகா வைரஸ் என்பது கொசுக்களின் மூலம் பரவும் ஒரு வகையான வைரஸ் ஆகும். இந்த வகையான வைரஸ் ஏடிஸ் வகை கொசுக்களால் பரவுகிறது. இந்த வகை கொசுக்கள் பகலில் கடிக்கும். இந்த கொசு தான் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்றவற்றையும் பரப்புகிறது. இந்த வைரஸ் வெறும் கொசுக்கடியினால் மட்டுமல்ல. ரத்தம் மாற்றம் மற்றும் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலமும் மற்றொருவருக்கு பரவலாம் என்று தொற்று நோயியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010