நமீபிய இனப்படுகொலையும், சர்வதேச நீதியும்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
ஒரு நூற்றாண்டாக இனப்படுகொலையை ஒப்புக்கொள்ளாத ஜெர்மனிய அரசு, நமீபிய மக்களின் பல கட்ட சனநாயக போராட்டங்களுக்கு பிறகு கடந்த மே28, 2021அன்று நமீபியாவில் நடந்தது இனப்படுகொலை என்றும், தங்கள் முன்னோர்கள் செய்த வரலாற்றுப் பிழையை ஈடுகட்டும் வண்ணம் நமீபிய நாட்டின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கு 1.3பில்லியன் டாலர் இழப்பீடு தருவதாக ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெலிகோ மாஸ் (Heliko Maas) பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார்.
கட்டுரையை வாசிக்க
மே 17 இயக்கக் குரல்
9444327010