சேவா பாரதி எனும் ஆர்.எஸ்.எஸ்சின் வலைப்பின்னல்! திமுக அமைச்சர்களின் சேவா பாரதி விழா பங்கேற்பு.
– மே 17 இயக்கக் குரல் கட்டுரை
“ஒரே நாடு, ஒரே மதம்” என்று கூறும் ஆர்.எஸ்.எஸின் இந்து பாரதத்தின் குறியீடான “பாரத மாதா” படத்திற்கு மாலையிட்டு வணங்கி வரும் திமுக அமைச்சர்களின் செயல் கண்டனத்திற்குரியது. …பெரியாரிய தோழர்கள் மத்தியில் இச்செயல் பெருத்த ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திமுகவை ஆதரித்த பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய, இசுலாமிய இயக்கங்களின் முகத்தில் கரியை பூசும் செயலாகவே இந்நிகழ்வு அமைந்துள்ளது. ஆட்சிக்கட்டில் ஏறிய 30 நாட்களுக்குள்ளாக தனது சமரசத்தை திமுக வெளிப்படுத்தியதாகவே இந்த நிகழ்வை புரிந்து கொள்ள இயலும்.
கட்டுரையை வாசிக்க:
மே 17 இயக்கக் குரல்
9444327010