பெட்ரோல்-டீசல் விலை ஏன் உயர்ந்தன?
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை
மோடி அரசு கடந்த வருடம் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோலின் கலால் வரியை 20 ரூபாயிலிருந்து 33 ரூபாயாக உயர்த்தியது. அதாவது 65% அதிகமாக கலால் வரியை உயர்த்தியது. அதே போல், ஒரு லிட்டர் டீசலுக்கு 79% அதிகமாக கலால் வரியை உயர்த்தியிருக்கிறது.
ஒன்றிய அரசின் இந்த கலால் வரி ஏற்றம் தான் இன்றைய பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். இதை கண்டித்து பலர் கேள்வி எழுப்பினர். ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பு பல்வேறு அமைப்பினர் ஒன்றிய மோடி அரசை கண்டித்து வரிவிகிதத்தை குறைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
முழு கட்டுரையை வாசிக்க:
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010