குமரி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பாஜக! – காணொளி

பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் கப்பல்துறை இணையமைச்சராக இருந்தபோது கன்னியாகுமரி இணையம் பகுதியில் கொண்டுவரப்பட்ட துறைமுகம் கைவிடப்பட்ட நிலையில், அவர் நாடாளுமன்றம் சென்றால் மீண்டும் கோவளம் பகுதியில் துறைமுகம் கொண்டுவருவார். குமரி மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்த அக்கறை பாஜக அரசிற்கு துளி கூட இல்லை என்பதை ஒக்கி புயலின் போதே பார்க்க முடிந்தது

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்

9884864010 | 9444327010

Leave a Reply