அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?
தோற்றுப்போன பேரிடர் மேலாண்மை: கஜா, ஒக்கி புயல்களுக்கு வராத மோடி ஓட்டு கேக்க மட்டும் ஏன் வர்ராறு?
ஒக்கி புயலின் போது தமிழ் மீனவர்களை காப்பாற்ற பாஜக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கஜா, நிவர் புயல்களை மோசமாக கையாண்ட அதிமுக அரசு, கேட்ட நிவாரண நிதியில் 10% கூட வழங்காத பாஜக அரசிடம் அதற்கு மேல் நிவாரணம் பெற முனையவேயில்லை.
#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு
மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010