இந்திய அரசே! ஜிஎஸ்டி-யை ரத்து செய்

இந்திய அரசே! ஜிஎஸ்டி-யை ரத்து செய்.

தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவை பணமான ரூ7214 கோடியை உடனே வழங்கிடு.

மேலும் அனைத்துவிதமான சிறு குறு தொழில்களுக்கான ஜிஎஸ்டி வரியை உடனே ரத்து செய். உணவு மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கான வரிகளை முற்றிலும் நீக்கு.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply