குடியுரிமை திருத்த சட்டம் குறித்தான முதல்வரின் பல்வேறு பொய்கள் அவரின் கடிதம் மூலமே அம்பலம்
குடியுரிமை திருத்தச்சட்டத்தால் இந்தியாவில் இருக்கிறவர்களுக்கு எந்த பாதிப்புமில்லை என்று மத்திய மோடி அரசு பாடும் அதே பல்லவியை அப்படியே சுருதி மாறாமல் தமிழக எடப்பாடி அரசும் பாடுகிறது. அதன் உச்சமாக முன்று நாட்களுக்கு முன் இன்னும் அமல்படுத்தப்படாத குடியுரிமை திருத்தச்சட்டத்தால் எத்தனை இந்தியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரத்தை உங்களால் கூற முடியுமா? என்ற ஒரு ’கிடுக்குப்பிடி’ கேள்வியை எதிர்கட்சிகளைப்பார்த்து மிகுந்து கோவ ஆவேசத்தோடு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்டார்கள்.
ஆனால் இன்று நாளிதழ்களில் வந்த ஒரு செய்தி முதல்வர் பொய் பேசுகிறார் என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.
1.மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) என்கிற பெயரில் குடிமக்கள் பதிவேடு (NRC)யையும் சேர்த்து செய்கிறது .
2.குடியுரிமை சட்டத்தால் எந்த பாதிப்புமில்லை குறிப்பாக இந்தியர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றால் ஏன் மேற்கண்ட தகவல்களை நீக்க வேண்டுமென்று மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும்.
ஆக குடியுரிமைதிருத்தச்சட்டத்த
மே 17 இயக்கம்
9884072010