தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65-வது பிறந்த நாள் விழா இரவு 12 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டது.
பறை இசை, சிலம்பாட்டம், புலியாட்டம் என கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
திரைப்பட இயக்குநர் கோபி நயினார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
மே பதினேழு இயக்கத் தோழர்களும் பங்கேற்று தமிழீழ தேசிய தலைவரின் லட்சியமான தமிழீழ விடுதலைக்கு உறுதுணையாக நிற்போம் என உறுதியேற்றுக் கொண்டனர்.