அரசியல் பயில என்னென்ன புத்தகங்கள் படிக்கலாம் என்ற கேள்விக்கு நிமிர் புத்தக அரங்கில் விடை இருக்கிறது.
முக்கியமான அரசியல், பண்பாடு, தொல்லியல், வரலாறு நூல்கள் அனைத்தையும் தொகுத்திருக்கிறோம்.
கோவை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம்.
ஜூலை 28 வரை இந்த புத்தகக் திருவிழா நடைபெறுகிறது. அவசியம் நிமிர் அரங்கிற்கு வாருங்கள்.
அரங்கு எண்: 220-A
கொடிசியா வளாகம், கோவை விமான நிலையம் அருகில்.