திசம்பர் 23 – திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி

திசம்பர் 23, திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி.

குடும்பத்துடன் வாருங்கள்! திருச்சியில் தமிழர் பெருங்கூட்டம் திரளட்டும்!

துணிவு கொள்வோம்! அலை அலையாய் திருச்சியில் திரள்வோம்.

சுயமரியாதைக்காரர்கள் அனைவரும் திரள்வோம்.

கருப்பு சட்டைகளால் திருச்சி நிரம்பட்டும்.

கருப்பு சட்டையுடன் பெரியார் உணர்வாளர்கள் அனைவரும் திருச்சி மண்ணில் கூடுவோம்!

பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் திசம்பர் 23 திருச்சியில் திரள்வோம்.

தமிழ்நாடு முழுதிலுமிருந்து பெரியாரிய உணர்வாளர்கள் திரள்வோம்.

 

Leave a Reply