ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் இயக்குநர் திரு.தியாகராஜன் குமாரராஜா மற்றும் மதுபானக்கடை திரைப்படத்தின் இயக்குநர் திரு.கமலக்கண்ணன் ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தனர்.