ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவரும், மாணவர் இயக்க தலைவர்களில் ஒருவருமான உமர் காலித் அவர்களும்,
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தோழர் முகமது கவுஸ் மற்றும் நிர்வாகிகளும் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

