தோழர் திருமுருகன் காந்தியை மூத்த அரசியல்வாதியும், பேச்சாளரும், எழுத்தாளருமான திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் சந்தித்தார் - October 9, 2018 - in பரப்புரை மூத்த அரசியல்வாதியும், பேச்சாளரும், எழுத்தாளருமான திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து பேசினார். Leave a Reply Cancel ReplyYou must be logged in to post a comment.