தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், பொதுச்செயலாளர் பேரறிவாளன் மற்றும் நிர்வாகிகள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தனர்.