தொடர்ந்து அரசின் அடக்குமுறையை எதிர்த்து போராடி சிறை மீண்ட பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் தோழர் வளர்மதி அவர்கள் இன்று தோழர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்தும், சிறையில் அவருக்கு கொடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து விசாரித்தார்.

