திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் அய்யா சுப வீரபாண்டியன் அவர்கள் இன்று அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கும் தோழர் திருமுருகன் காந்தியை சந்தித்து அவரது உடல் நலத்தை விசாரித்தார்.