தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் தோழர் அரங்க குணசேகரன், தாளாண்மை உழவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு ஆகியோர் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேற்று மாலை மருத்துவமனையில் சந்தித்தனர்.