தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் துணைத்தலைவர் ஐயா குணங்குடி ஹனீஃபா, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.அப்துல் சமது மற்றும் மமக நிர்வாகிகள் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்தனர்.