ராமராஜ்ஜியம் அமைப்போம் என்றும், இந்து நாடாக மாற்றுவோம் என்றும் ரத யாத்திரை மேற்கொள்ளும் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் காவி பயங்கரவாத பார்ப்பனிய கும்பலைக் கண்டித்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் மற்றும் மே பதினேழு இயக்கத் தோழர்கள் செங்கோட்டை அருகே ஊர்வலமாக சென்றனர்.
தமிழர் மண்ணில் காவி பார்ப்பன பயங்கரவாதத்திற்கு இடமில்லை என உரக்க முழங்குவோம்.

