விவசாயிகளைக் கொல்லும் அரசு!
திருவண்ணாமலையில் விவசாயக் கடன் பெற்றதற்காக பாரத ஸ்டேட் வங்கியின் அடியாட்களால் அடித்துக் கொல்லப்பட்ட விவசாயி ஞானசேகரன் அவர்கள் குறித்த சிறு ஆவணக்காணொளி.
விவசாயிகளின் வலியை உலகறியச் செய்வோம். பரப்புங்கள்.
– மே பதினேழு இயக்கம்