ஈழத்தமிழரும், இலங்கை தேர்தலும். – மே பதினேழு இயக்கம்
இலங்கை ராணுவத்தினரை சர்வதேசம் விசாரிப்பதை நாங்கள் ஒருபொழுதும் அனுமதியோம் என்று ரணில் தெளிவாக சொல்லிய பிறகு, உள்நாட்டு விசாரணை முறையை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று ஐ.நா அதிகாரி எனும் போர்வையில் அமெரிக்கா மிரட்டிய பின்னர், தனது பதவிகளை மேற்குலகம் தனது சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்வதை ஐ.நாவின் தலைமைச் செயலகம் அனுமதித்த பின்னர், இலங்கையோடு ராணுவ-வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா ஏற்படுத்திக்கொண்ட பின்னர், ஈழத்தமிழ் குடிமக்கள் எவ்விதம் இந்த தேர்தலை எதிர்கொள்ள இயலும் என்பதை தீவிரவிவாதத்திற்கு உட்படுத்தும் காலகட்டம் இது.
மே 17 இயக்கம் இந்த தேர்தலை எவ்விதம் அணுகுகிறது என்பதை குறைந்த பட்ச அளவில் முன்வைக்கிறோம். நேர்மையான அரசியல் தலைமைகளை முன்னெடுக்கும் பொறுப்பு ஈழத்தமிழ் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறோம்.
இந்தியாவாலும் , மேற்குலகத்தாலும் ஆளப்படுகிற தமிழர்களின் பிரதான கூட்டமைப்பினை கடந்து புதிய குரல்களை அடையாளம் காண்பதும், சமரசமற்ற முழக்கங்களை முன்னெடுப்பதும், தேர்தல் கடந்த வலிமையான மக்கள் இயக்கங்களை உருவாக்கும் வலிமை கொண்ட ஈழத்தமிழ் இளைஞர்களையும், மாணவர்களையும் களத்திற்கு அழைக்கிறோம்.
இலங்கையின் அரசியல் சாசனத்தை புறக்கணித்துவிட்டு, மக்கள் திரள் அரசியலை மேற்கொண்டு அரசுகளை வெல்வோம். உங்களுடன் எப்பொழுதும் தமிழகத்தின் முற்போக்கு தோழர்கள் கரம் கோப்பார்கள். பெரும் மக்கள் திரள் போராட்டங்களைக் கொண்டு வென்றெடுப்போம் தமிழீழ விடுதலையை.
மே17 இயக்கம்.
TNA betrays Eezham Tamils by succumbing to LLRC hoodwink: Thirumurugan
[TamilNet, Sunday, 16 August 2015, 11:32 GMT]
Thirumurugan Gandhi of May 17 Movement in Tamil Nadu has urged the Eezham Tamils and the Tamil National Alliance (TNA) not to commit an irreversible historic betrayal to the Tamil struggle by opting to succumb to a discourse, which has been conceived to trap the Eezham Tamils through the LLRC-oriented, US-designed resolutions passed in the Human Rights Council. The discourse systematically sabotages international investigations on genocide. The same architects are also trying to trap the Eezham Tamils through TNA’s election manifesto, which seeks to negate the path of Tamil sovereignty and full right to self-determination. The TNA, after placing the election manifesto, has failed to respond to the key issues in the debate, the Tamil Nadu activist said in a video address to Eezham Tamils.
Thirumurugan Gandhi was making analogies with often-mentioned examples of South Africa and Palestine.
What would have been the response of native South Africans if they had been told to accept a ‘reconciliation’ model designed on the premises of the apartheid regime without arriving at a solution that allowed the native South Africans to exercise their sovereignty and right to self-determination in the first place, Mr Thirumurgan asked.
The US-designed discourse expects the Sri Lankan State, which is a party to the conflict and a party that carried out genocide, primarily to deliver justice and wants Eezham Tamils to collaborate with the regimes in Colombo through the electoral politics. Tamils should therefore be aware and make wise choices through realising the real traps, he said.
Thirumurugan Gandhi said that the May 17 Movement opposed the content of the US-resolutions, because these were not calling for international investigations on genocide. The resolutions were based on the LLRC recommendations in demanding solutions from the Sri Lankan State.
Eezham Tamils cannot be expected to limit their mandate to an investigation that is taken forward by the party to the conflict. Further, Eezham Tamils should not give space for any interpretation that they are sanctioning an investigation, even if it is an outside investigation, when it explicitly avoids addressing the pertinent crime of genocide.
Like Palestinians, the Eezham Tamils should be firm in demanding a self-governing authority of their own, which can enable them to articulate their political demands without the restrictions placed on them by the Sinhala sovereignty, which is exercised through the Sri Lankan unitary constitution, the activist from Tamil Nadu said.
In Geneva, Mr Gajendrakumar Ponnambalam, was making the demand for extra-constitutional interim arrangement. The TNA should also demand the same. It is the duty of the right thinking sections of the TNA to course-correct the TNA polity, he said.
In this regard, the Genocide Resolution passed by the Northern Provincial Council (NPC), although it is restricted by the system of the Sri Lankan State, is a milestone achievement, Thirumurugan said.
May 17 Movement was promoting the idea of burning the copies of Sri Lankan Constitution and the US draft resolutions. The movement has also demonstrated its ability to understand the tricks and designs of the global outfits such as the International Crisis Group (ICG).