ஈழப்படுகொலைக்கு துணைபோன ஐநா அலுவலகம் முன்பு நீதி கேட்டு உயிர்விட்ட முருகதாசன் நினைவு நாளான பிப் 12 அன்று தமிழீழத்திற்க்கான பொதுவாக்கெடுப்பை வலியுறுத்தி சென்னையில் ஐநா அலுவலகம் முற்றுகை.
துண்டறிக்கை :
பதாகை
தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு கோரி மே17 இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட முற்றுகைப் போராட்டம். இந்த போராட்டத்தில் மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், SDPI, தமிழர் விடுதலைக் கழகம், தமிழர் எழுச்சி இளைஞர் கழகம், மக்கள் விடுதலை இயக்கம் , பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் உள்ளிட்ட இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.
காணொளி










.jpg)





