தழல் ஈகியர் முருகதாசன் அவர்களின் 14-வது நினைவு நாள்

2009-ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்தேறிய இனப்படுகொலையை தடுக்கத் தவறிய சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை கண்டித்து ஜெனீவாவில் உள்ள ஐநா அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிர்நீத்த தழல் ஈகியர் முருகதாசன் அவர்களின் 14-வது நினைவு நாள். முருகதாசன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply