மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரர் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம், 28-01-23 சனிக்கிழமை மாலை சைதாப்பேட்டை குயவர் வீதியில் மே பதினேழு இயக்கம் சார்பாக நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வாலாசா வல்லவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மே பதினேழு இயக்கம்
9884864010