தமிழர் விரோத ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இன்று மாலை 3 மணியளவில், அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் தமிழ்நாட்டு அரசிற்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழர் விரோத ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, ஆம் ஆத்மி கட்சி சார்பாக பனகல் மாளிகை அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்திலும், தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆளுநரை வெளியேற்றக் கோரி நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திலும், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளார் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்கிறார். வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply