டிசம்பர் 5 திங்கள் கிழமை வள்ளுவர் கோட்டம் அருகே ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
இந்திய-மோடி அரசை கண்டித்து உயிர்நீத்த திமுக விவசாய அணியின் முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் ஐயா. தாழையூர் தங்கவேல் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக அவர் முன்னெடுத்த இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தை மே பதினேழு இயக்கம் முன்நகர்த்துகிறது.
வியாழன் (டிசம்பர் 1) திட்டமிடப்பட்டிருந்த இந்த கூட்டமானது தற்போது மாற்றப்பட்டுள்ளது. இந்தி திணிப்பிற்கு எதிரான இந்த போராட்டம் வரும் டிசம்பர் 5 திங்கள் கிழமை மாலை 5 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும்.
தன்னுயிரை போக்காமல் வீதியில் இறங்கி எதிரியை வீழ்த்த ஒன்றிணைவோம்!
கட்சி, சாதி, மத எல்லை கடந்து இந்தியை விரட்டுவோம்!
தமிழ் மொழி காப்போம்!
அனைவரும் வருக.
மே பதினேழு இயக்கம்
9884864010