இந்தி திணிப்பிற்கு எதிராக ஒன்றுதிரள்வோம்!
காசியில் தமிழ் சங்கமம் என்று நாடகம் நடத்திக்கொண்டே தமிழ் மொழியை அழித்து இந்தியை திணிக்க முயலும் பாஜக-மோடியின் நயவஞ்சகத்திற்கு எதிராக தன்னுயிர் ஈந்த திமுக விவசாய அணியின் முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் ஐயா. தாழையூர் தங்கவேல் அவர்களின் வீரவணக்க நிகழ்வு வரும் வியாழக்கிழமை (01-12-2022) மாலை 4:30 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மே பதினேழு இயக்கம் சார்பாக நடைபெறும்.
தன்னுயிரை போக்காமல் வீதியில் இறங்கி எதிரியை வீழ்த்த ஒன்றிணைவோம்!
கட்சி, சாதி, மத எல்லை கடந்து இந்தியை விரட்டுவோம்! தமிழ் மொழி காப்போம்!
அனைவரும் வருக.
மே பதினேழு இயக்கம்
9884864010