


தலைவரின் 68-வது பிறந்த நாளையொட்டி, மே பதினேழு இயக்கம் சார்பாக, “தலை நிமிர் தமிழா! இன உணர்வு கொள் தமிழா!!” என்னும் பொதுக்கூட்டம், வரும் 26-11-2022 சனிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் நடைபெறுகிறது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள அழைக்கிறோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010