திசை புத்தக நிலையம் – புதிய புத்தகக் கடை திறப்பு விழா

- in இலக்கியம்

புதிய புத்தகக் கடை திறப்பு விழா

திசை புத்தக நிலையம்

THISAI BOOK STORE

நாள்: நவம்பர் 17, 2022 வியாழக்கிழமை காலை 11 மணி

முகவரி: 5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு, காமராஜர் அரங்கம் எதிரில், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600086

மதிமுக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஐயா வைகோ அவர்கள் திறந்து வைக்கிறார்.

திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவுச்சுடர் ஏற்றுகிறார்.

விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிந்தனையாளர்கள் சிலைகளை திறந்து வைக்கிறார்.

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அவர்கள் முதல் நூலை வழங்க, தமுமுகவின் நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி அனீபா, எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன் ஆகியோர் நூலை பெற்றுக்கொள்கின்றனர்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையேற்கும் இந்த விழாவில், அறிஞர் பெருமக்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், முற்போக்கு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.

அனைவரும் வருக!

தொடர்புக்கு: 9884082823

இணையதளம்: https://www.thisaibookstore.com/

மின்னஞ்சல்: [email protected]

முகநூல் பக்கம்: https://fb.com/ThisaiBookStore

டிவிட்டர் பக்கம்: https://twitter.com/ThisaiBookStore

இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/ThisaiBookStore

#ThisaiBookStore

Leave a Reply