ஆர்.எஸ்.எஸ். கொள்கையில் உறுதியாக நின்று பேரணி செல்ல முற்படும் வேளையில், அதற்கு எதிர்வினையாக திமுக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், திமுக ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தமிழ்க் குரல் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.
யூடியூப் இணைப்பு:
மே பதினேழு இயக்கம்
9884864010