மறைந்த கவிஞர் சாக்கிய முகிலன் அவர்கள் எழுதிய ‘அரசு எந்திரம் எதைக் கிழித்தது’ நூல் வெளியீட்டு விழா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை சார்பாக இன்று (14-10-2022 வெள்ளி) மாலை 4 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பஜார் வீதி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெறுகிறது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று கருத்துரையாற்றுகிறார். வாய்ப்புள்ள தோழமைகள் அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010