தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று நிரூபித்த இராமநாதபுர சேதுபதி வழக்கு
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை
கலெக்டர் தரப்பு “இந்து மதத்தில் ஒருவரை ஒரு விதவைப்பெண் தத்தெடுக்க வேண்டுமென்றால் கணவர் இறப்பதற்கு முன்பே தன் மனைவியிடம் சொல்லியிருந்தால் மட்டுமே தத்தெடுக்க முடியும். அது தான் இந்து மத சட்டம். எனவே அச்சட்டத்தின்படி முத்துராமலிங்கத்தின் அரசு பதவியேற்பு செல்லாது” என்று மனுஸ்மிருதி அடிப்படையில் வாதிடுகிறார்.
அதற்கு எதிராக மன்னர் சேதுபதி தரப்போ “எங்கள் சட்டம் Aryan school of law-வின் கீழ் வராது. நாங்கள் இந்துக்கள் அல்ல; நாங்கள் திராவிட இனத்தை சேர்ந்தவர்கள். எங்களுடைய சட்டம் Dravidian School of law. எங்கள் திராவிட ஆகம விதிகளின்படி பங்காளிகள் ஒத்துக் கொண்டால் போதும்; அந்த தத்தெடுப்பு செல்லும்” என்று வாதாடி 1868-இல் வெற்றி பெறுகிறார்.
கவுன்சிலும் “இந்து மதம் வேறு; திராவிட இனம் வேறு; திராவிட இனம் இந்து மதத்தில் அடக்கமான ஒரு பிரிவு அல்ல” என்ற உண்மையை உணர்ந்து, வெள்ளைக்கார மதுரை கலெக்டருக்கு எதிராகவே தீர்ப்பளித்தது.
மேலும் வாசிக்க
மே17 இயக்கக் குரல்
9444327010