




புதுச்சேரியில், சம்பூகன் சமூகநீதிக் கூட்டியக்கம் சார்பாக, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வருணாசிரம எதிர்ப்பு மாநாடு, 24-09-2022 சனிக்கிழமை மாலையில், சுதேசிப் பஞ்சாலை அருகில் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010