




சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்திட தமிழ் நாடு அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வழியுறுத்தி, 10-09-2022 சனிக்கிழமை மாலை திருவாரூர் குடவாசலில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
மே பதினேழு இயக்கம்
9884864010