





நீண்டகாலமாக சிறையில் வாடும் ஆறு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு விடுவிக்க கோரி, எஸ்டிபிஐ கட்சி சார்பாக செப் 8 வியாழன் காலை சட்டமன்றம் நோக்கி கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்றார்.
மே பதினேழு இயக்கம்
9884864010